இந்தோனேசியாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

#Death #Indonesia #Rain #Flood
Prasu
2 hours ago
இந்தோனேசியாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிலாகேப் நகரில் நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்துள்ளனர், 7 பேரை காணவில்லை என்று பேரிடர் தணிப்பு கழகம் குறிப்பிட்டுள்ளது

மேலும், மத்திய ஜாவாவில் பஞ்சார்நிகரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், கனமழைக்கு இடையே தேடுதல் மற்றும் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

images/content-image/1763493172.jpg

------------------------------------------------------------------------------------

Heavy rains and landslides have killed 18 people in Indonesia's Central Java province.

The disaster mitigation agency said 16 people were killed and 7 were missing in a landslide in the city of Cilagap.

In addition, two people were killed in a landslide in the Banjarnikara area of ​​Central Java. 27 people are missing.

In this situation, search and rescue operations are being carried out amid heavy rains.

------------------------------------------------------------------------------------

ඉන්දුනීසියාවේ මධ්‍යම ජාවා පළාතේ ඇති වූ අධික වර්ෂාව සහ නායයෑම් හේතුවෙන් පුද්ගලයින් 18 දෙනෙකු මිය ගොස් තිබේ.

සිලගප් නගරයේ සිදු වූ නායයෑමකින් පුද්ගලයින් 16 දෙනෙකු මිය ගොස් 7 දෙනෙකු අතුරුදහන් වී ඇති බව ආපදා අවම කිරීමේ ආයතනය පැවසීය.

ඊට අමතරව, මධ්‍යම ජාවා හි බන්ජර්නිකාරා ප්‍රදේශයේ සිදු වූ නායයෑමකින් පුද්ගලයින් දෙදෙනෙකු මිය ගොස් ඇත. පුද්ගලයින් 27 දෙනෙකු අතුරුදහන් වී ඇත.

මෙම තත්ත්වය තුළ, අධික වර්ෂාව මධ්‍යයේ සෝදිසි කිරීමේ සහ ගලවා ගැනීමේ මෙහෙයුම් සිදු කරනු ලැබේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!