ரஷ்ய ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் இடையே சந்திப்பு

#India #Russia #Minister #Putin #President
Prasu
2 hours ago
ரஷ்ய ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் இடையே சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யாவிற்கு அதிகார்வப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.

இந்நிலையில், ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அவரை தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புதினை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.

ஜனாதிபதி புதின் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் அமைந்துள்ளது.

images/content-image/1763489170.jpg

------------------------------------------------------------------------------------

Indian Foreign Minister S. Jaishankar is on an official visit to Russia.

Minister Jaishankar is leading the Indian delegation at a meeting of the Prime Ministers of the member states of the Shanghai Cooperation Organization (SCO).

In this context, Jaishankar met the country's Foreign Minister Sergei Lavrov. During this meeting, discussions were held between the two countries on various issues.

Following him, Indian Foreign Minister Jaishankar met Russian President Putin.

This meeting assumes significance as President Putin is scheduled to visit India next month.

------------------------------------------------------------------------------------

රුසියානු ජනාධිපතිවරයා සහ ඉන්දීය විදේශ අමාත්‍යවරයා අතර හමුව

ඉන්දීය විදේශ අමාත්‍ය එස්. ජයශංකර් රුසියාවේ නිල සංචාරයක නිරතව සිටී.

ෂැංහයි සහයෝගිතා සංවිධානයේ (SCO) සාමාජික රටවල අග්‍රාමාත්‍යවරුන්ගේ රැස්වීමකදී අමාත්‍ය ජයශංකර් ඉන්දීය දූත පිරිසට නායකත්වය දෙයි.

මෙම සන්දර්භය තුළ, ජයශංකර් එරට විදේශ අමාත්‍ය සර්ජි ලැව්රොව් හමුවිය. මෙම හමුව අතරතුර, විවිධ කරුණු සම්බන්ධයෙන් දෙරට අතර සාකච්ඡා පැවැත්විණි.

ඔහුගෙන් පසුව, ඉන්දීය විදේශ අමාත්‍ය ජයශංකර් රුසියානු ජනාධිපති පුටින් හමුවිය.

ජනාධිපති පුටින් ලබන මාසයේ ඉන්දියාවට පැමිණීමට නියමිත බැවින් මෙම හමුව වැදගත් වේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!