உலகம் முழுவதிலும் அனைத்து இணைய தளங்களும் செயலிழப்பு

#Social Media #service #Word #Internet
Prasu
2 hours ago
உலகம் முழுவதிலும் அனைத்து இணைய தளங்களும் செயலிழப்பு

உலகம் முழுவதிலும் அனைத்து இணைய தளங்களும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக PayPal, ChatGPT, Letterboxd மற்றும் bet365 உள்ளிட்ட தளங்களில் சிக்கல்கள் பதிவாகியுள்ளது.

உலகின் மிகவும் பிரபலமான வீடியோ கேம்களில் ஒன்றான லீக் ஆஃப் லெஜண்ட்ஸும் (League of Legends) இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுட்டேஜ் டிராக்கர் டவுன்டெக்டரின் ( outage tracker Downdetector) கூற்றுப்படி 11,000 க்கும் மேற்பட்டோர் சிக்கல்களை முறைப்பாடு அளித்தாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

சில வலைத்தளங்களை அணுகும்போது, ​​ error code 500 என காண்பிக்கப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------

All websites around the world are reported to be down.

Issues have been reported with sites including PayPal, ChatGPT, Letterboxd and bet365 in particular.

League of Legends, one of the world's most popular video games, is also reportedly down.

According to outage tracker Downdetector, more than 11,000 people have reported problems.

Users have reported that they are seeing error code 500 when accessing some websites.

------------------------------------------------------------------------------------

ලොව පුරා සියලුම වෙබ් අඩවි අක්‍රිය වී ඇති බව වාර්තා වේ.

විශේෂයෙන් PayPal, ChatGPT, Letterboxd සහ bet365 ඇතුළු වෙබ් අඩවි සමඟ ගැටළු වාර්තා වී ඇත.

ලොව ජනප්‍රියම වීඩියෝ ක්‍රීඩා වලින් එකක් වන League of Legends ද අක්‍රිය වී ඇති බව වාර්තා වේ.

outage tracker Downdetector ට අනුව, පුද්ගලයින් 11,000 කට වැඩි පිරිසක් ගැටළු වාර්තා කර ඇත.

සමහර වෙබ් අඩවි වලට ප්‍රවේශ වන විට දෝෂ කේතය 500 දකින බව පරිශීලකයින් වාර්තා කර ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!