பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய சட்டமூலம் இரத்து!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய சட்டமூலத்தை இரத்து செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசாங்கக் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, 'ஒரு பணக்கார நாடு - ஒரு அழகான வாழ்க்கை' என்ற தொலைநோக்கு பார்வையை ஆதரித்த அனைத்து இலங்கையர்களுக்கும் அரசாங்கம் அளித்த வாக்குறுதியின்படி, நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய உரிமைகளை ஒழிக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
