பிரான்ஸ் மற்றும் உக்ரைன் இடையே கையெழுத்தான போர் விமான ஒப்பந்தம்
உக்ரைனுக்கு கூடுதலாக பல்வேறு பிரெஞ்சு பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட 100 ரஃபேல் போர் விமானங்களை விற்பனை செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் “நமது இரு நாடுகளுக்கும் உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரெஞ்சு மற்றும் உக்ரைன் பாதுகாப்புத் தொழில்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கியமான படி என்று தெரிவித்துள்ளார்.

------------------------------------------------------------------------------------
France has announced the sale of 100 Rafale fighter jets to Ukraine, along with various French defense equipment, in addition to fighter jets.
Ukrainian President Volodymyr Zelensky called the deal “truly historic for our two countries.”
President Emmanuel Macron followed up by calling it an important step in bringing the French and Ukrainian defense industries closer together.
------------------------------------------------------------------------------------
ප්රංශය යුක්රේනයට රෆේල් ප්රහාරක ජෙට් යානා 100ක් සහ විවිධ ප්රංශ ආරක්ෂක උපකරණ අලෙවි කරන බව නිවේදනය කර තිබේ.
යුක්රේන ජනාධිපති වොලොඩිමියර් සෙලෙන්ස්කි මෙම ගනුදෙනුව "අපේ රටවල් දෙකට සැබවින්ම ඓතිහාසික" ලෙස හැඳින්වීය.
ජනාධිපති එමානුවෙල් මැක්රොන් එය ප්රංශ සහ යුක්රේන ආරක්ෂක කර්මාන්ත සමීප කරවීමේ වැදගත් පියවරක් ලෙස හැඳින්වීය.
(வீடியோ இங்கே )