அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை உருவாக்கும் இந்த சட்டம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரால் சான்றளிக்கப்பட்ட பின்னர் செப்டம்பர் 3 ஆம் திகதி சட்டமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
