டெலிகிராம் நிறுவனர் மீதான பயணத் தடை முழுமையாக நீக்கம்
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தனது செய்தியிடல் செயலியில் சட்டவிரோத உள்ளடக்கம் தொடர்பான விசாரணைக்கு மத்தியில், அவர் மீதான பயணத் தடையை பிரான்ஸ்நீக்கியுள்ளது.
ரஷ்யாவில் பிறந்த 41 வயதான பாவெல் துரோவ், 2024ம் ஆண்டு பாரிஸில் கைது செய்யப்பட்டார்.
பிரான்ஸை விட்டு வெளியேறுவதற்கு ஆரம்பத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் டெலிகிராம் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரண்டு வாரங்கள் மட்டுமே வசிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இப்போது, அதிகாரிகள் அவரது பயணத் தடையை முழுமையாக நீக்கியுள்ளது.
------------------------------------------------------------------------------------
France has lifted a travel ban on Telegram founder Pavel Durov, amid an investigation into illegal content on his messaging app.
Pavel Durov, 41, who was born in Russia, was arrested in Paris in 2024.
Although he was initially banned from leaving France, a court allowed him to stay in the United Arab Emirates, where Telegram is based, for just two weeks. Now, authorities have fully lifted his travel ban.
------------------------------------------------------------------------------------
ටෙලිග්රාම් නිර්මාතෘ පාවෙල් ඩුරොව්ගේ පණිවිඩ යෙදුමේ නීති විරෝධී අන්තර්ගතයන් සම්බන්ධයෙන් විමර්ශනයක් මධ්යයේ ප්රංශය ඔහුට පනවා තිබූ සංචාරක තහනම ඉවත් කර තිබේ.
රුසියාවේ උපත ලැබූ 41 හැවිරිදි පාවෙල් ඩුරොව් 2024 දී පැරිසියේදී අත්අඩංගුවට ගන්නා ලදී.
ඔහුට ප්රංශයෙන් පිටවීම මුලින් තහනම් කර තිබුණද, ටෙලිග්රාම් පදනම් කරගත් එක්සත් අරාබි එමීර් රාජ්යයේ රැඳී සිටීමට අධිකරණයක් ඔහුට අවසර දුන්නේ සති දෙකක් පමණි. දැන් බලධාරීන් ඔහුගේ සංචාරක තහනම සම්පූර්ණයෙන්ම ඉවත් කර ඇත.
(வீடியோ இங்கே )