இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் மரணம் - 21 பேர் மாயம்

#Death #Indonesia #Climate #landslide
Prasu
1 hour ago
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் மரணம் - 21 பேர் மாயம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட் நிலச்சரிவில் சிக்கி 02 பேர் உயிரிழந்துள்ளனர். இருபதிற்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

“நிலையற்ற தரை நிலைமைகள் மீட்பு பணியாளர்களுக்கு கடும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

நடவடிக்கையை விரைவுபடுத்த கனரக உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

images/content-image/1763146299.jpg

------------------------------------------------------------------------------------

Two people have died and more than 20 are missing after a landslide triggered by heavy rains hit the Indonesian island of Java.

The disaster occurred in Indonesia's Central Java province.

"Unstable ground conditions are reportedly causing great difficulties for rescue workers," officials said.

Heavy equipment was used to speed up the operation.

------------------------------------------------------------------------------------

ඉන්දුනීසියානු ජාවා දූපතට බලපෑ අධික වර්ෂාව හේතුවෙන් ඇති වූ නායයෑමකින් පුද්ගලයින් දෙදෙනෙකු මිය ගොස් 20 කට වැඩි පිරිසක් අතුරුදහන් වී ඇත.

ඉන්දුනීසියාවේ මධ්‍යම ජාවා පළාතේ මෙම ව්‍යසනය සිදුවිය.

"අස්ථාවර භූමි තත්ත්වයන් ගලවා ගැනීමේ සේවකයින්ට විශාල දුෂ්කරතා ඇති කරන බව වාර්තා වේ," නිලධාරීන් පැවසීය.

මෙහෙයුම වේගවත් කිරීම සඳහා බර උපකරණ භාවිතා කරන ලදී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!