அமெரிக்காவில் விஷ வாயு கசிவால் பலர் வைத்தியசாலையில் அனுமதி

#Hospital #America #people #Gas
Prasu
2 hours ago
அமெரிக்காவில் விஷ வாயு கசிவால் பலர் வைத்தியசாலையில் அனுமதி

அமெரிக்காவில் ஆபத்தான விஷ வாயு கசிந்ததால் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓக்லஹோமாவில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் லொறியொன்றில் இருந்து ஆபத்தான நீரற்ற அம்மோனியா வாயு கசிந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

images/content-image/1763143632.jpg

------------------------------------------------------------------------------------

A dangerous toxic gas leak has reportedly sent several people to the hospital in the US.

Authorities say a truck in Oklahoma has leaked dangerous anhydrous ammonia gas.

36 people have been hospitalized, 11 of whom are in critical condition.

------------------------------------------------------------------------------------

ඇමරිකා එක්සත් ජනපදයේ භයානක විෂ සහිත ගෑස් කාන්දුවක් හේතුවෙන් පුද්ගලයින් කිහිප දෙනෙකු රෝහලට යවා ඇති බව වාර්තා වේ.

ඔක්ලහෝමා හි ට්‍රක් රථයකින් භයානක නිර්ජලීය ඇමෝනියා වායුව කාන්දු වී ඇති බව බලධාරීන් පවසයි.

පුද්ගලයින් 36 දෙනෙකු රෝහල් ගත කර ඇති අතර ඉන් 11 දෙනෙකුගේ තත්ත්වය බරපතල ය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!