தென்கொரியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் உளவுத்துறை தலைவர் கைது

#PrimeMinister #Arrest #SouthKorea #officer
Prasu
1 hour ago
தென்கொரியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் உளவுத்துறை தலைவர் கைது

தென்கொரிய அதிபராக செயல்பட்டவர் யூன் சுக் இயோல். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனபடுத்தினார். ஊழல் குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்டு வந்த யூன் சுக் இயோல் அதில் இருந்து தப்பிக்க அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதனை தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டார். பின்னர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது தொடர்பாக யூன் சுக் இயோலை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தென்கொரிய முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் மற்றும் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஷொ டெய் யங் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------

Yoon Suk-yeol, the former president of South Korea, declared a state of emergency in the country in December last year. Opposition parties accused Yoon Suk-yeol of declaring a state of emergency to escape corruption charges.

Following this, Yoon Suk-yeol was removed from office. Police later arrested Yoon Suk-yeol for abusing his power to declare a state of emergency.

In this context, police have arrested two people, former South Korean Prime Minister Wang Ho-yeon and former intelligence chief Cho Dae-young.

------------------------------------------------------------------------------------

දකුණු කොරියාවේ හිටපු ජනාධිපති යූන් සුක්-යොල් පසුගිය වසරේ දෙසැම්බර් මාසයේදී රට තුළ හදිසි තත්වයක් ප්‍රකාශයට පත් කළේය. දූෂණ චෝදනාවලින් බේරීම සඳහා යූන් සුක්-යොල් හදිසි තත්වයක් ප්‍රකාශයට පත් කළ බවට විරුද්ධ පක්ෂ චෝදනා කළහ.

මෙයින් පසු, යූන් සුක්-යොල් ධුරයෙන් ඉවත් කරන ලදී. හදිසි තත්වයක් ප්‍රකාශයට පත් කිරීම සඳහා තම බලය අනිසි ලෙස භාවිතා කිරීම සම්බන්ධයෙන් පොලිසිය පසුව යූන් සුක්-යොල් අත්අඩංගුවට ගත්තේය.

මෙම සන්දර්භය තුළ, පොලිසිය විසින් දකුණු කොරියානු හිටපු අගමැති වැන්ග් හෝ-යොන් සහ හිටපු බුද්ධි අංශ ප්‍රධානී චෝ ඩේ-යොං යන පුද්ගලයින් දෙදෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!