நைஜீரியாவில் பாடசாலைகளில் கட்டாய தாய்மொழி சட்டம் ரத்து

#School #language #Nigeria
Prasu
1 hour ago
நைஜீரியாவில் பாடசாலைகளில் கட்டாய தாய்மொழி சட்டம் ரத்து

நைஜீரியாவில் கடந்த 2022ம் ஆண்டு பாடசாலைகளில் தாய்மொழி கல்வி கட்டாயமாக்கப்பட்டது. எனவே ஆங்கிலத்துக்கு பதிலாக அந்தந்த பிராந்திய மொழிகளில் மாணவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டது.

இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும் அவர்களது கற்றல் திறன் மோசமடைந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், கட்டாய தாய்மொழி கல்வி சட்டத்தை ரத்து செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை ஆங்கில வழிக்கல்வியே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வித்துறை மந்திரி துஞ்சி அலாசா அறிவித்தார்.

------------------------------------------------------------------------------------

In Nigeria, mother tongue education was made compulsory in schools in 2022. Therefore, students were taught in their respective regional languages ​​instead of English.

Although this increased student enrollment, it was said that their learning ability deteriorated.

In this context, the government has announced the repeal of the Compulsory Mother Tongue Education Law.

Furthermore, Education Minister Tunji Alasah announced that English medium education will be reintroduced from primary school to higher education.

------------------------------------------------------------------------------------

නයිජීරියාවේ, 2022 දී පාසල්වල මව් භාෂා අධ්‍යාපනය අනිවාර්ය කරන ලදී. එබැවින්, ඉංග්‍රීසි වෙනුවට සිසුන්ට අදාළ ප්‍රාදේශීය භාෂාවලින් ඉගැන්වූහ.

මෙය සිසුන් ඇතුළත් කර ගැනීම වැඩි කළද, ඔවුන්ගේ ඉගෙනීමේ හැකියාව පිරිහී ඇති බව කියනු ලැබේ.

මෙම සන්දර්භය තුළ, රජය අනිවාර්ය මව් භාෂා අධ්‍යාපන නීතිය අවලංගු කරන බව නිවේදනය කර ඇත.

තවද, අධ්‍යාපන අමාත්‍ය ටුන්ජි අලසා නිවේදනය කළේ ප්‍රාථමික පාසලේ සිට උසස් අධ්‍යාපනය දක්වා ඉංග්‍රීසි මාධ්‍ය අධ්‍යාපනය නැවත හඳුන්වා දෙන බවයි.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!