ஓய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியன் அரசியலுக்கு வந்தால் இவ்வளவும் நடக்கும் உறுதி
#SriLanka
#Lanka4
#Politician
#Politics
Prasu
1 hour ago
ஓய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியன் அரசியலுக்கு வந்தால் இவ்வளவும் நடக்கும் உறுதி
- அரசியல் கூவத்துக்குள் இளஞ்செளியனை தள்ளிவிட சில புலம்பெயர் புத்திஜீவிகள் ஆர்வம்.
- இளஞ்செழியன் அரசியலுக்கு வந்தால் மலிவான் பொருளாகிவிடுவார். இளஞ்செழியன் அவர்களிம் கடமை தன்னைப்போல பல இளஞ்செழியன்களை உருவாக்குவதே அரசியல் அல்ல.
- இளஞ்செழியன் அரசியலுக்கு வந்தால் தான் பெற்ற மரியாதைகளை குறைத்து பத்தோடு பதினொன்றாக மலிவான் பொருளாகிவிடுவார். நிச்சயம்.

- இளஞ்செழியன் அரசியலுக்கு வந்தால், அவரது சாதனைகளையும் வேதனையாக்கிவிடுவார்கள்.
- இளஞ்செழியன் அரசியலுக்கு வர முன்பே சில சாக்கடைகள் சேறுகளை பூச தொடங்கிவிட்டார்கள்.
- இளஞ்செழியன் அவர்களிம் கடமை தன்னைப்போல பல இளஞ்செழியன்களை உருவாக்குவதே அரசியல் அல்ல
(வீடியோ இங்கே )