பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் இருந்து விடுதலை

#France #Prison #release #Former President
Prasu
1 hour ago
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் இருந்து விடுதலை

லிபியத் தலைவர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக பெற்றமை தொடர்பில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பிரான்ஸை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நீதித்துறை மேற்பார்வையின் கீழ் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வழக்கில் முக்கிய நபர்களான இணை பிரதிவாதிகள் மற்றும் சாட்சிகளுடன் தொடர்பு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணொளி மூலம் விசாரணைக்கு முன்னிலையாகிய அவர், நீதிக்கான அனைத்து தேவைகளையும் எப்போதும் பூர்த்தி செய்வதாகவும், 70 வயதில் சிறையில் இருப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/1762845210.jpg

------------------------------------------------------------------------------------

Former French President Nicolas Sarkozy, who was sentenced to five years in prison for illegally receiving millions of euros from Libyan leader Gaddafi, has been released on bail.

He has been banned from leaving France and ordered to remain under judicial supervision.

He has also been banned from contacting key figures in the case, including co-defendants and witnesses.

Appearing before the trial via video link, he said he had always met all the requirements of justice and that he never thought he would be in prison at the age of 70.

------------------------------------------------------------------------------------

ලිබියානු නායක ගඩාෆිගෙන් නීතිවිරෝධී ලෙස යුරෝ මිලියන ගණනක් ලබා ගැනීම සම්බන්ධයෙන් වසර පහක සිර දඬුවමක් නියම වූ හිටපු ප්‍රංශ ජනාධිපති නිකොලස් සාකෝසි ඇප මත නිදහස් කර තිබේ.

ඔහුට ප්‍රංශයෙන් පිටවීම තහනම් කර ඇති අතර අධිකරණ අධීක්ෂණය යටතේ රැඳී සිටීමට නියෝග කර ඇත.

සම-විත්තිකරුවන් සහ සාක්ෂිකරුවන් ඇතුළු නඩුවේ ප්‍රධාන පුද්ගලයින් සම්බන්ධ කර ගැනීම ද ඔහුට තහනම් කර ඇත.

වීඩියෝ සබැඳිය හරහා නඩු විභාගයට පෙනී සිටි ඔහු පැවසුවේ තමා සැමවිටම යුක්තියේ සියලු අවශ්‍යතා සපුරා ඇති බවත් වයස අවුරුදු 70 දී තමා සිරගත වනු ඇතැයි තමා කිසි විටෙකත් නොසිතූ බවත්ය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!