பிரான்சில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட மூன்று பெண்கள் கைது

#Arrest #France #Women #Attack
Prasu
1 hour ago
பிரான்சில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட மூன்று பெண்கள்  கைது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட மூன்று இளம்பெண்கள் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவரும் 20 வயதுகளையுடையவர்கள் எனவும், அவர்கள் பரிசில் உள்ள மதுபான விடுதி மற்றும் இசை நிகழ்ச்சி இடம்பெறும் இடங்களில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் மீதான மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் தடுப்புக்காவல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

images/content-image/1762676135.jpg

------------------------------------------------------------------------------------

Three young women have been arrested by the anti-terrorist unit for planning a terrorist attack in the French capital, Paris.

The trio, all in their 20s, were reportedly planning to carry out a terrorist attack at a bar and music venue in Paris.

They have been remanded in custody pending further investigations.

------------------------------------------------------------------------------------

ප්‍රංශයේ පැරිස් අගනුවරට ත්‍රස්ත ප්‍රහාරයක් සැලසුම් කළ තරුණියන් තිදෙනෙකු ත්‍රස්ත මර්දන ඒකකය විසින් අත්අඩංගුවට ගෙන තිබේ.

20 හැවිරිදි වියේ පසුවන මෙම තිදෙනා පැරීසියේ බාර් ඇන්ඩ් මියුසික් ස්ථානයක ත්‍රස්ත ප්‍රහාරයක් එල්ල කිරීමට සැලසුම් කරමින් සිටි බව වාර්තා වේ.

ඔවුන් වැඩිදුර විමර්ශන සඳහා රක්ෂිත බන්ධනාගාරගත කර ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!