பிரான்சில் புலம்பெயர்வோரை தடுக்க அமைக்கப்படும் 1,000 அடி நீள வேலி

#France #people #government #migrants
Prasu
3 hours ago
பிரான்சில் புலம்பெயர்வோரை தடுக்க அமைக்கப்படும் 1,000 அடி நீள வேலி

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக 1,000 அடி நீளத்துக்கு வேலி ஒன்றை அமைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.

Gravelines பகுதி மேயரான பெர்ட்ரண்ட் ரிங்கோட், இந்த புலம்பெயர்வோரால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் அல்லது பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் வேலி அமைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக, 100,000 முதல் 150,000 யூரோக்கள் செலவில் வேலி அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள்.

images/content-image/1762503712.jpg

------------------------------------------------------------------------------------

France is planning to build a 1,000-foot fence to stop migrants from entering Britain via the English Channel.

Gravelines mayor Bertrand Ringgott said there was no other option but to build the fence if the migrants were to cause inconvenience or harm to others.

Officials are planning to build the fence at a cost of 100,000 to 150,000 euros to stop the migrants.

------------------------------------------------------------------------------------

ෆ්‍රාන්සියෙන් ඉංග්‍රීසි කාල්වාය හරහා ප්‍රිත්තානියාවට ඇතුල් වේ 1,000 අඩි දිගට වැලි එකක් පිහිටුවීමට ප්‍රාන්ස් සැලසුම් කර ඇත.

Gravelines කොටස මේයරාන පර්ට්‍රන්ඩ් රිංගෝඩ්, මෙම පුලම්නාර්වෝරාල් අනෙක් අයට අතුරු ආබාධ හෝ බලපෑම ඇති විය හැකි මට්ටමේ වේලි සංවිධානයතයිත්තවිර වෙනත් මාර්ගය බව ප්‍රකාශ කළේය.

මෙම පුලම් නාමයෙන් වැලැක්වීම සඳහා, 100,000 සිට 150,000 දක්වා යුරෝක් වියදම් වේලි පිහිටුවීමට බලධාරීන් සැලසුම් කර ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!