பிரான்ஸில் பாதசாரிகள் மீது கார் மோதி கார் - 10 பேர் காயம்

#France #Accident #Hospital #people
Prasu
1 hour ago
பிரான்ஸில் பாதசாரிகள் மீது கார் மோதி கார் - 10 பேர் காயம்

பிரான்ஸில் பாதசாரிகள் மீது கார் மோதியதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த நபர் “அல்லாஹு அக்பர்” என்று கத்திக்கொண்டே இந்த தாக்குதல்களை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலை தொடர்ந்து ஓட்டுநர் வாகனத்தை தீக்கிரையாக்க முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்தவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

images/content-image/1762416579.jpg

------------------------------------------------------------------------------------

Ten people have been seriously injured after a car ploughed into pedestrians in France.

The man is said to have shouted “Allahu Akbar” as he carried out the attack.

The driver was arrested after attempting to set the vehicle on fire following the attack.

Two of the injured are in intensive care, police said.

------------------------------------------------------------------------------------

ප්‍රංශයේ පදිකයින් වෙත මෝටර් රථයක් ධාවනය කිරීමෙන් පුද්ගලයින් දස දෙනෙකු බරපතල තුවාල ලබා තිබේ.

ප්‍රහාරය සිදු කරන අතරතුර මෙම පුද්ගලයා "අල්ලාහු අක්බර්" යනුවෙන් කෑ ගැසූ බව කියනු ලැබේ.

ප්‍රහාරයෙන් පසු වාහනයට ගිනි තැබීමට උත්සාහ කිරීමෙන් පසු රියදුරු අත්අඩංගුවට ගෙන ඇත.

තුවාල ලැබූවන්ගෙන් දෙදෙනෙකු දැඩි සත්කාර ඒකකයේ සිටින බව පොලිසිය පවසයි.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!