பிரான்ஸ் அருங்காட்சியக கொள்ளை – 03 சந்தேகநபர்கள் கைது
 
                பிரான்ஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக லாரே பெக்குவாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

------------------------------------------------------------------------------------
Three more people have been arrested in connection with the robbery at the Louvre museum in France, it has been announced.
Laure Becua's office said they were arrested in the Paris area.
Two of them have confessed to the crime while they were arrested earlier. Three more have been arrested on the basis of investigations carried out against them.
------------------------------------------------------------------------------------
ප්රංශයේ Louvre කෞතුකාගාරයේ සිදුවූ මංකොල්ලකෑමේ සිද්ධියට සම්බන්ධ තවත් පුද්ගලයින් තිදෙනෙකු අත්අඩංගුවට ගෙන ඇති බව නිවේදනය කර තිබේ.
Laure Becua ගේ කාර්යාලය පැවසුවේ ඔවුන් පැරිස් ප්රදේශයේදී අත්අඩංගුවට ගත් බවයි.
ඔවුන්ගෙන් දෙදෙනෙකු මීට පෙර අත්අඩංගුවට ගත් අවස්ථාවේදී අපරාධය පාපොච්චාරණය කර තිබෙනවා. ඔවුන්ට එරෙහිව සිදුකළ විමර්ශන මත තවත් තිදෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබෙනවා.
(வீடியோ இங்கே )
                       
                           
                         
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            