பிரான்சின் பிரபல அருங்காட்சியகத்தில் இருந்து இடமாற்றப்படும் நகைகள்
கடந்த வாரம், பிரான்சில் அமைந்துள்ள உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகத்தில் 102 மில்லியன் டாலர் மதிப்புள்ள 08 நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக லூவர் அதன் மிகவும் விலையுயர்ந்த நகைகளில் சிலவற்றை பாங்க் ஆப் பிரான்ஸிற்கு மாற்றியுள்ளது.
பிரெஞ்சு கிரீட நகைகள் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் இருந்து சில விலைமதிப்பற்ற பொருட்களை ரகசிய காவல்துறையின் பாதுகாப்பின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.
நாட்டின் தங்க இருப்புக்களை தரையில் 27 மீட்டர் (88 அடி) கீழே ஒரு பெரிய பெட்டகத்தில் சேமித்து வைத்திருக்கும் பிரான்ஸ் வங்கியில் இந்த நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது.

Last week, eight jewels worth $102 million were stolen from the world's most famous museum in France.
The Louvre has moved some of its most expensive jewels to the Bank of France for security reasons.
Some of the priceless items from the museum, which houses the French crown jewels, have been moved under the protection of secret police.
The move is believed to be safe at the Bank of France, which stores the country's gold reserves in a huge vault 27 meters (88 feet) below ground.

------------------------------------------------------------------------------------
පසුගිය සතියේ, ලොව ප්රසිද්ධම ප්රංශ කෞතුකාගාරයෙන් ඩොලර් මිලියන 102 ක් වටිනා ආභරණ අටක් සොරකම් කරන ලදී.
ලූවර් කෞතුකාගාරය ආරක්ෂක හේතූන් මත එහි වඩාත්ම මිල අධික ආභරණ කිහිපයක් ප්රංශ බැංකුවට ගෙන ගොස් ඇත.
ප්රංශ ඔටුන්න හිමි ආභරණ තැන්පත් කර ඇති කෞතුකාගාරයේ ඇති මිල කළ නොහැකි භාණ්ඩ කිහිපයක් රහස් පොලිසියේ ආරක්ෂාව යටතේ ගෙන ගොස් ඇත.
මෙම පියවර ප්රංශ බැංකුවේ ආරක්ෂිත යැයි විශ්වාස කෙරෙන අතර, එය රටේ රන් සංචිත බිමට මීටර් 27 ක් (අඩි 88) ක් පහළින් පිහිටි විශාල සුරක්ෂිතාගාරයක ගබඩා කරයි.
(வீடியோ இங்கே )