ரஷ்யா மீதான அமெரிக்க தடையை வரவேற்ற பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

#France #America #Russia #President #economy #Sanction
Prasu
5 hours ago
ரஷ்யா மீதான அமெரிக்க தடையை வரவேற்ற பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த புதிய பொருளாதார தடைகளை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்றுள்ளார்.

”ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா மீது கொண்டுவந்த தடை, சரியான பாதையில் பயணிப்பதை காட்டுகிறது. இந்த யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து ரஷ்யா முதன்முறையாக பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தடை மேலும் அதன் மூர்க்கத்தனத்தை குறைக்கும். இந்த சந்தர்ப்பத்தில் இது அவசியமானது” என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.

பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரெஸ்லஸில் வைத்து இதனை அவர் குறிப்பிட்டார்.

images/content-image/1761296007.jpg

------------------------------------------------------------------------------------

French President Emmanuel Macron has welcomed the new US sanctions on Russia.

"The embargo brought by President Donald Trump on Russia shows that he is on the right track. Russia is facing a major economic crisis for the first time since the beginning of this war. The embargo brought by the United States will further reduce its aggression. It is necessary in this case," President Macron said.

He mentioned this in Brussels, the capital of Belgium.

------------------------------------------------------------------------------------

ප්‍රංශ ජනාධිපති එමානුවෙල් මැක්‍රොන් රුසියාවට එරෙහිව අමෙරිකාව පනවා ඇති නව සම්බාධක පිළිගෙන තිබේ.

"ජනාධිපති ඩොනල්ඩ් ට්‍රම්ප් රුසියාවට ගෙන ආ සම්බාධකයෙන් පෙන්නුම් කරන්නේ ඔහු නිවැරදි මාර්ගයේ ගමන් කරන බවයි. රුසියාව මේ යුද්ධය ආරම්භයේ සිට ප්‍රථම වතාවට විශාල ආර්ථික අර්බුදයකට මුහුණ දී සිටිනවා. ඇමරිකාව ගෙන එන සම්බාධක ආක්‍රමණශීලීත්වය තවත් අඩු කරයි. මේ අවස්ථාවේ එය අවශ්‍යයි," ජනාධිපති මැක්‍රොන් පැවසීය.

ඔහු මේ බව සඳහන් කළේ බෙල්ජියමේ අගනුවර වන බ්‍රසල්ස් නුවරදීය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!