இணையத்தில் இலத்திரனியல் சிகரெட் விற்பனை செய்ய தடை விதிக்கும் பிரான்ஸ்

#France #government #Ciggerette #Banned #Internet
Prasu
4 hours ago
இணையத்தில் இலத்திரனியல் சிகரெட் விற்பனை செய்ய தடை விதிக்கும் பிரான்ஸ்

இலத்திரனியல் சிகரெட் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. அதில் ஒன்றாக இணையம் வழியாக ‘ஒன்லைனில்’ விற்பனை செய்ய தடை கொண்டுவரப்பட உள்ளது.

2026ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் இருந்த ” produits de vapotage” எனும் இலத்திரனியல் சிகரெட்களுக்கு வரி அதிகரிப்பு இடம்பெற உள்ளது.

அத்தோடு அது ஒரு ‘புகையிலை’ பொருளாகவும் கருதப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது புகையிலை பொருள் என கருதப்படுவதால், சிகரெட் பெட்டிகள் மீது விதிக்கப்பட்டுள்ள அத்தனை கட்டுப்பாடுகளும் இதற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வயது வரம்பை கருத்தில் கொண்டு சிறுவர்கள் அதனை பயன்படுத்துவதை தடுக்கும் முகமாக இந்த சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த சட்டமாற்றத்தை கைவிடுமாறு பல்வேறு தரப்பில் இருந்து கையெழுத்து மனுக்கள் இணையம் வழியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

images/content-image/1761207900.jpg

------------------------------------------------------------------------------------

Various restrictions are to be imposed on e-cigarettes. One of them is to ban online sales.

The 2026 budget includes a tax increase on e-cigarettes called “produits de vapotage.”

It has also been stated that it will also be considered a “tobacco” product. Since it is considered a tobacco product, all the restrictions imposed on cigarette packs will also apply to it.

This law is to be introduced to prevent children from using it, considering the age limit.

Petitions are being collected online from various parties to abandon this change in the law.

------------------------------------------------------------------------------------

ඊ-සිගරට් සඳහා විවිධ සීමාවන් පැනවීමට නියමිතය. ඉන් එකක් වන්නේ මාර්ගගත අලෙවිය තහනම් කිරීමයි.

2026 අයවැයට “produits de vapotage” ලෙස හඳුන්වන විද්‍යුත් සිගරට් සඳහා බදු වැඩි කිරීමක් ඇතුළත් වේ.

එය “දුම්කොළ” නිෂ්පාදනයක් ලෙස ද සලකනු ලබන බව ද ප්‍රකාශ කර ඇත. එය දුම්කොළ නිෂ්පාදනයක් ලෙස සලකනු ලබන බැවින්, සිගරට් පැකට් සඳහා පනවා ඇති සියලුම සීමාවන් එයට ද අදාළ වේ.

වයස් සීමාව සැලකිල්ලට ගනිමින්, ළමයින් එය භාවිතා කිරීම වැළැක්වීම සඳහා මෙම නීතිය හඳුන්වා දීමට නියමිතය.

නීතියේ මෙම වෙනස අත්හැරීම සඳහා විවිධ පාර්ශවයන්ගෙන් මාර්ගගතව පෙත්සම් එකතු කරනු ලැබේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!