பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

#PrimeMinister #Parliament #France #Vote #confidence
Prasu
3 hours ago
பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

பிரான்ஸின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியில் முடிந்துள்ளது.

பிரதமரையும் அவரது அரசாங்கத்தையும் வீழ்த்த, நாடாளுமன்றத்தில் உள்ள 577 எம்.பி.க்களில் 289 பேர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால் 271 வாக்குகள் கிடைக்கப்பெற்று தீர்மானம் தோல்வியை தழுவியது.

இதேவேளை மரைன் லு பென்னின் தேசிய பேரணியால் கொண்டுவரப்பட்ட மற்றொரு தீர்மானம் நிலுவையில் உள்ளது.

images/content-image/1760634909.jpg

------------------------------------------------------------------------------------

The first no-confidence motion against French Prime Minister Sébastien Leghorn has failed.

To bring down the prime minister and his government, 289 of the 577 MPs in parliament need to vote in favor. But the motion failed with 271 votes.

Meanwhile, another motion brought by Marine Le Pen's National Rally is pending.

images/content-image/1760634928.jpg

------------------------------------------------------------------------------------

ප්‍රංශ අගමැති සෙබස්තියන් ලෙගෝර්න්ට එරෙහි පළමු විශ්වාසභංග යෝජනාව අසාර්ථක වී ඇත.

අගමැති සහ ඔහුගේ රජය බලයෙන් පහ කිරීමට නම්, පාර්ලිමේන්තුවේ මන්ත්‍රීවරුන් 577 දෙනාගෙන් 289 දෙනෙකු පක්ෂව ඡන්දය දිය යුතුය. නමුත් යෝජනාව ඡන්ද 271 කින් අසාර්ථක විය.

මේ අතර, මැරීන් ල පෙන්ගේ ජාතික රැලිය විසින් ගෙන එන ලද තවත් යෝජනාවක් විභාග වෙමින් පවතී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!