பிரான்சில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பிரான்ஸ் பாராளுமன்றத்தில் Projet de loi de finances (PLF) வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டதில் E85 வகை எரிபொருளின் விலை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
E85 என்பது 85% சதவீத ஈத்தனல் மற்றும் பெற்றோல் கலந்த வீரியம் குறைந்த ஒரு எரிபொருளாகும்.
€0.71 யூரோக்களுக்கு விற்பனையாகிக்கொண்டிருந்த இந்த எரிபொருள், €1.20 யூரோக்களாக அதிகரிக்க உள்ளது. அதேவேளை, பொதுமக்களால் பெரியளவில் அறியப்படாத B100 'பயோ டீசல்' விலையும் அதிகரிக்கிறது.
Projet de loi de finances (PLF) பட்ஜெட் கொண்டுவரப்பட்டது. இந்த வாரத்தில் அது வாக்கெடுப்பு விடப்படும் அல்லது அரசாங்கம் 49.3 சட்டமூலத்தை பயன்படுத்தி நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------
The Projet de loi de finances (PLF) budget bill was read in the French parliament and announced that the price of E85 fuel will increase.
E85 is a low-carbon fuel made from 85% ethanol and petrol.
The fuel, which was selling for €0.71, will now cost €1.20. At the same time, the price of B100 ‘biodiesel’, which is not widely known to the public, will also increase.
The Projet de loi de finances (PLF) budget was introduced. It is expected to be voted on this week or the government will pass it using Bill 49.3.
------------------------------------------------------------------------------------
Projet de loi de finances (PLF) අයවැය පනත ප්රංශ පාර්ලිමේන්තුවේදී කියවන ලද අතර E85 ඉන්ධනවල මිල වැඩි වන බව නිවේදනය කරන ලදී.
E85 යනු 85% එතනෝල් සහ පෙට්රල් වලින් සාදන ලද අඩු කාබන් ඉන්ධනයකි.
යුරෝ 0.71 කට අලෙවි වූ ඉන්ධන සඳහා දැන් යුරෝ 1.20 ක් වැය වේ. ඒ සමඟම, මහජනතාවට පුළුල් ලෙස නොදන්නා B100 ‘ජෛව ඩීසල්’ මිල ද වැඩි වනු ඇත.
Projet de loi de finances (PLF) අයවැය හඳුන්වා දෙන ලදී. මේ සතියේ එය ඡන්දය ප්රකාශ කිරීමට හෝ රජය 49.3 පනත් කෙටුම්පත භාවිතා කර එය සම්මත කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
(வீடியோ இங்கே )



