பிரான்ஸில் 48 மணி நேரத்திற்குள் நியமிக்கப்படவுள்ள புதிய பிரதமர்!
#SriLanka
#FRANCE
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளில் பிரான்சின் ஐந்தாவது பிரதமரான செபாஸ்டியன் லெகோர்னு, அமைச்சரவை வரிசையை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பெரும்பான்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.
டிசம்பர் 31 இற்குள் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற ஒரு பாதை சாத்தியமாகும்," என்று லெகோர்னுவின் முடிவுகளை மேற்கோள் காட்டி எலிசி ஜனாதிபதி அலுவலகம் கூறியது.
இந்த அடிப்படையில், குடியரசுத் தலைவர் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு பிரதமரை நியமிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
