பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் அருகே கேட்ட வெடிச்சத்தம்
பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிச்சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தலைநகரமான பாரிஸில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
அவசர சேவைகள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். அத்துடன் குறித்த வேன் ஒரு பொது நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர் ஒருவர் இயந்திரக் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியிருக்கிறார். இருப்பினும் வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

------------------------------------------------------------------------------------
French media reported that explosions were heard near the prime minister's office as Prime Minister Sebastien Lecornu resigned.
The incident took place today. A van was also reported to have caught fire in the capital, Paris.
Emergency services rushed to the scene and extinguished the fire. It is believed that the van belonged to a public company.
A firefighter said he suspected a mechanical failure was the cause of the accident. However, the cause of the explosions and fire is not yet clear.
------------------------------------------------------------------------------------
අගමැති සෙබස්තියන් ලෙකෝර්නු ඉල්ලා අස්වීමත් සමඟ අගමැති කාර්යාලය අසල පිපිරීම් හඬ ඇසුණු බව ප්රංශ මාධ්ය වාර්තා කළේය.
මෙම සිදුවීම අද සිදු විය. පැරිස් අගනුවර වෑන් රථයක් ද ගිනිගෙන ඇති බව වාර්තා විය.
හදිසි සේවා එම ස්ථානයට පැමිණ ගින්න නිවා දැමීය. වෑන් රථය පොදු සමාගමකට අයත් බව විශ්වාස කෙරේ.
ගිනි නිවන භටයෙකු පැවසුවේ අනතුරට හේතුව යාන්ත්රික දෝෂයක් බවට සැක කරන බවයි. කෙසේ වෙතත්, පිපිරීම් සහ ගින්නට හේතුව තවමත් පැහැදිලි නැත.
(வீடியோ இங்கே )