ரஷ்யா ட்ரோன் தாக்குதலில் பிரெஞ்சு பத்திரிகையாளர் கொலை
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர் ட்ரோன் தாக்குதல் மூலம் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் புகைப்பட பத்திரிகையாளர் அன்டோனி லாலிகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார்
மேலும், அதே தாக்குதலில் உக்ரைனிய பத்திரிகையாளர் ஜார்ஜி இவான்சென்கோ காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்..
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ட்ருஷ்கிவ்கா பகுதிக்கு அருகில் இரு நிருபர்களும் இருந்தனர் என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------
A French photojournalist working in the Donbas region of eastern Ukraine has been killed in a drone strike, the Ukrainian military said.
French President Emmanuel Macron confirmed that photojournalist Antoine Laligon had been killed in a Russian drone strike
In addition, Ukrainian journalist Georgy Ivanchenko was injured in the same strike and is receiving treatment.
Ukrainian officials said the two reporters were near the town of Druzhkivka, about 20 km from the Donetsk region.

------------------------------------------------------------------------------------
නැගෙනහිර යුක්රේනයේ ඩොන්බාස් ප්රදේශයේ සේවය කළ ප්රංශ ඡායාරූප මාධ්යවේදියෙකු ඩ්රෝන ප්රහාරයකින් මිය ගොස් ඇති බව යුක්රේන හමුදාව පැවසීය.
රුසියානු ඩ්රෝන ප්රහාරයකින් ඡායාරූප මාධ්යවේදියෙකු වන ඇන්ටොයින් ලලිගොන් මිය ගිය බව ප්රංශ ජනාධිපති එමානුවෙල් මැක්රොන් තහවුරු කළේය
ඊට අමතරව, යුක්රේන මාධ්යවේදී ජෝර්ජි ඉවන්චෙන්කෝ එම ප්රහාරයෙන්ම තුවාල ලබා ප්රතිකාර ලබමින් සිටී.
වාර්තාකරුවන් දෙදෙනා ඩොනෙට්ස්ක් කලාපයේ සිට කිලෝමීටර් 20 ක් පමණ දුරින් පිහිටි ඩ්රුෂ්කිව්කා නගරය අසල සිටි බව යුක්රේන නිලධාරීන් පැවසීය.
(வீடியோ இங்கே )