பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 28 இளைஞன் ஒருவர் கொலை

#Death #Police #France #GunShoot
Prasu
1 month ago
பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 28 இளைஞன் ஒருவர் கொலை

பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பொல்லார்ட் வீதியில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு 28 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததாகவும், மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தபோதும் அவரை காப்பாற்ற முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

images/content-image/1759048082.jpg

------------------------------------------------------------------------------------

A young man has been killed in a shooting in Paris.

Police rushed to the scene after receiving a report of a shooting on Pollard Street.

It is reported that a 28-year-old man was found dead after being shot and that medical personnel were unable to save him despite first aid.

images/content-image/1759048110.jpg

------------------------------------------------------------------------------------

පැරිසියේ වෙඩි තැබීමකින් තරුණයෙකු මිය ගොස් තිබේ.

පොලාර්ඩ් වීදියේ වෙඩි තැබීමක් පිළිබඳ වාර්තාවක් ලැබීමෙන් පසු පොලිසිය එම ස්ථානයට දිව ගියේය.

වෙඩි වැදීමෙන් පසු 28 හැවිරිදි පුද්ගලයෙකු මියගොස් සිටියදී සොයා ගත් බවත්, ප්‍රථමාධාර ලබා දුන්නද වෛද්‍ය නිලධාරීන්ට ඔහුව බේරා ගැනීමට නොහැකි වූ බවත් වාර්තා වේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!