கட்டணம் செலுத்தப்பட்டது

ஆரோக்கியம் !

ஆரோக்கியம் !

இதயம் ஒரு கோவில் - Luzern உங்களுக்காகவும் உங்கள் பெற்றோர்களுக்காவும் மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நமது இதயம் ஒரு சாதாரண உறுப்பு அல்ல. நம் உடலின் உறுப்புகளிற்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை வழங்குவதன் மூலம் அது நாம் உயிர் வாழ்வதற்கான முக்கியத்துவத்தைத் தருகிறது. எனவே, இந்தப் பொக்கிஷமான உறுப்பைப் பாதுகாப்பதும் இதயநோய்களில் இருந்து முற்பாதுகாப்புடன் வாழ்வதும் மிக முக்கியமானது.

ஏன் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும்? இந்த நிகழ்வு “ஆரோக்கியம்” என்ற அமைப்பின் மருத்துவ- உளவியல் நிபுணர்களால் நடாத்தப்படுகிறது. அவர்கள் மாரடைப்பு தொடர்பான சிக்கலான விடயங்களை உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் விளக்கமாக எடுத்துக்கூறுவார்கள். 

இதில் மருத்துவத் தகவல்களுடன் விரிவான விளக்கங்கள், மற்றும் உளவியல் விளைவுகள் ஆகியவற்றை இயல்பான முறையில் விரிவுரையாக்குவார்கள். உங்கள் தாய்மொழியில், உங்கள் குடும்பத்திற்காக இந்த நிகழ்வு எம் தாய்மொழியாம் தமிழ் மொழியில் நடக்கிறது.

இதன் மூலம் உங்கள் பெற்றோர் மற்றும் சக குடும்பத்தினர் அனைவரும் உள்ளடக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. நம் இதயத்தை "கோவிலாக" மதித்து அதை ஆரோக்கியமாகப் பேணுவதைக் கற்றுக்கொள்ளவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம்!

அத்துடன் உங்கள் கேள்விகளுக்கும் பதில் அளிக்கின்றார்கள்

எமது புதிய தலைமுறை மருத்துவர்கள்,

இயன்முறை மருத்துவர்கள், உளவியலாளர்கள்.

பிரவேசம் இலவசம் 12-10-2025 Sunday at 3.00 Pm Q Driving School & BBEI Gerliswilstrasse 16 6020 Emmenbrucke Luzern

உங்கள் வரவுகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!