மட்டக்களப்பில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் சமீபத்திய படைப்பு

#Batticaloa #Home #Lanka4 #.jeevaootru #ADDA #ADDAADS #ADDAFLY
Prasu
1 month ago
மட்டக்களப்பில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் சமீபத்திய படைப்பு


ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது.

அந்தவகையில் கடந்த 23.08.2025 அன்று மக்கள்நாயகம்2 youtube channel இனது 02 ஆவது இல்லமும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 142 ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

images/content-image/1756244571.jpg
இவ் இல்மானது மட்டக்களப்பு களுவண்கேணி பிரதேசத்தில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த மாற்று ஆற்றல் உள்ள ஒருவருக்கே வழங்கப்பட்டுள்ளது.

images/content-image/1756311747.jpg

இதற்கான நிதி உதவியை மகேஸ்வரன்−சுகிர்தமலர் நினைவாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அவர்களது மகள் தரணி−சிவகுமார் குடும்பத்தினர் வழங்கியுள்ளார்கள்.

images/content-image/1756244595.jpg

இவ்வாறான அன்பின் இல்லங்களை நீங்கள் எம் உறவுகளுக்கு நிர்மாணித்துக் கொடுக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளவும்.

குறிப்பாக தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

images/content-image/1756244607.jpg


images/content-image/1756311272.jpg

images/content-image/1756311864.jpg

images/content-image/1756311939.jpg

http://www.jeevaootru.com

images/content-image/1756311784.jpg

contact@jeevaootru.com

images/content-image/1756311972.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!