பிரான்சில் சிறிய ரக விமானம் விபத்து - இருவர் உயிரிழப்பு
                                                        #Death
                                                        #France
                                                        #Accident
                                                        #Helicopter
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        2 months ago
                                    
                                 
                பிரான்சின் தென்கிழக்கு எல்லை மாவட்டமான Saint-Pons (Alpes-de-Haute-Provence) இல் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய சிறிய விமானம் ஒன்று, Barcelonnette (Alpes-de-Haute-Provence) விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் Ubaye பள்ளத்தாக்கின் மேல் பயணித்துக்கொண்டிருக்கும்போது, விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்து, கீழே விழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் விமானத்தில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் எனவும், இரண்டாம் நபர் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                    
 
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            