இலங்கையில் தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு!

#SriLanka #prices #Coconut #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
3 months ago
இலங்கையில் தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு!

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

 அதன்படி, சாதாரண அளவிலான தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 185 முதல் 205 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

 அத்துடன், சிறிய தேங்காய் ஒன்று 160 முதல் 190 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, பொருட்கள் விலை குறைப்பை எதிர்வரும் 3 வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என, வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி.சரத் தெரிவித்திருந்தார்.

 இந்நிலையிலேயே, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754259719.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை