கட்டணம் செலுத்தப்பட்டது
கிளிநொச்சியில் வீட்டுடன் காணி விற்பனைக்கு

இடம் - விவேகானந்தநகர் கிளிநொச்சி
மத்திய வீதி கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு அருகில்
4.பரப்பு
நிரந்தரஅனுமதிப்பத்திர காணி
1 கிலோமீற்றரில் A9 வீதி
2 கிலோமீற்றரில் பிரபல பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலை
3 கிலோமீற்றரில் பஸ்தரிப்பு நிலையம், ரயில்நிலையம் மற்றும் சந்தை
விலை - மதிப்பீட்டுதிணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைவாக பேசி தீர்மானிக்கலாம்
உடனடியாக குடியேறக்கூடிய வகையில் சகல அடிப்படை வசதிகளும் உண்டு
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



