தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் திருமணங்களை பதிவு செய்ய உத்தரவு!
#SriLanka
#Tamil Nadu
#wedding
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
5 hours ago

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களின் திருமணங்களைப் பதிவு செய்ய சார் பதிவாளர்களுக்கு இந்திய பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆவணங்களைப் பரிசீலனை செய்து சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
898 தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய, வரும் 26ஆம் தேதி அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



