யாழ் நூலகத்தின் சோகம்! (வீடியோ இணைப்பு)

#SriLanka #Jaffna #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
2 months ago
யாழ் நூலகத்தின் சோகம்! (வீடியோ இணைப்பு)

யாழ் நூலகம் என்றால் யாழ்ப்பாணத்துக்கு மாத்திரம் அல்ல உலகத்திலே இருக்கின்ற தமிழர்களுக்கு என் உலகத் தமிழர்களுக்கு ஒரு அறிவு பூர்வமான அறிவை விதைத்து செல்லும் ஒரு நிலமாக விதையாக ஒரு சின்னமாக இருப்பது யாழ் நூலகம்.

 முன்னால் உள்ள சரஸ்வதி படத்தை பார்த்தாலே எங்களுக்கு யாழ் நூலகம் தான் நினையில் வரும்.

 அதேவேளையில் இந்த யாழ் நூலகம் விரைவில் மூடப்பட போகின்றது என்ற ஒரு செய்தி எங்களுக்கு அரசல் புரசலாக தென்படுகிறது. 

 காரணம் யாரும் மூடப் போவதில்லை இருந்தாலும் கூட இந்த அலசல் ஊடாக மூடு அளவிற்கு அதாவது உலக நடப்பு சென்று கொண்டிருக்கிறது உலக நடப்பு என்று நாங்கள் பார்க்கின்ற பொழுது உலகளாவிய ரீதியில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கணினியின் ஊடாக மற்றும் இந்த இன்டர்நெட் வசதிகள் அதிகமாக இருப்பதால் அனைவரும் படிப்பது கேட்பது வாசிப்பது என்பதை youtube சேனலில் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் இவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.

 இப்பொழுது நூலகத்திற்கு சென்று வாசிக்கின்ற பழக்கம் அரிதாக சென்று கொண்டிருக்கின்றது என்றுதான் கூற வேண்டும் இது தொடர்பாகத்தான் நாங்கள் அலசுவதற்கு இருக்கின்றோம்.

 யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மாணவர்களாக இருக்கட்டும் வயோதிபராக இருக்கட்டும் இது சிறுவர்களாக இருக்கட்டும் அல்லது சிறுவர் பாட புத்தகத்தில் இருந்து சிறுவர் பால போதனையில் இருந்து பல கதைகளையும் பல வரலாறுகளையும் உள்நாட்டு வந்தாலும் வெளிநாட்டு வரலாறுகளையும் பல மொழிகளிலேயே தமிழ் ஆங்கிலம் சிங்களம் என்று மொழிகளிலே அங்கே பல நூல்கள் இருக்கின்றன. பல வரலாறுகள் இருக்கின்றன திரிவுபடுத்தப்படாத வரலாறுகள் இருக்கின்றன அந்த வகையிலே அனைத்து வரலாறுகளும் youtube சேனலையோ அல்லது சோசியல் மீடியாக்கள் மூலமோ சென்றாலும் எடுக்க முடிந்தவை அங்கே இருக்கிறன.

 கடந்த காலங்களில் திட்டமிட்ட வகையிலே அழிக்கப்பட்ட அந்த நூலகம் அழிக்கப்பட்டதன் பிற்பாடு அது சிதைக்கப்பட்டது சிதைக்கப்பட்டதன் மீண்டும் புத்துயிர் பெற்று இருக்கின்றது. போர் முடிவுக்கு கொண்டு வந்த பிற்பாடு பல வகையிலே அந்த நூல்கள் எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் உள்நாடுகளில் இருந்தும் பலர் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டும் தமிழ்நாட்டிலிருந்து கொடுக்கப்பட்டும் இலங்கையில் இருக்கின்ற தங்களுடைய புத்தகங்களை கொடுக்கப்படும் சேர்க்கப்பட்டு வருகின்றது. 

இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய வீடியோவை கிளிக் செய்யவும்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!