கொழும்பில் மின்கம்பத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு!
#SriLanka
#Colombo
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

கொழும்பு - கோட்டை பகுதியில் உள்ள தெருவிளக்கு கம்பத்தின் உச்சியில் ஏறிய இளைஞர் ஒருவரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
குறித்த இளைஞர் அவ்வாறு செய்தமைக்கான காரணங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
இருப்பினும் குறித்த சம்பவம் அப்பகுதியில் இருந்து பெரும்பாலான பயணிகளின் கவனத்தை பெற்றிருந்தது.
இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது ஒரு வகையான போராட்டமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



