க்ளீன் ஸ்ரீலங்கா செயற்பாடு : வன்னேரிக்குளம் முதியோர் இல்லத்தில் சிரமதானம்

#SriLanka #Kilinochchi #Home
Lanka4
1 day ago
க்ளீன் ஸ்ரீலங்கா செயற்பாடு : வன்னேரிக்குளம் முதியோர் இல்லத்தில் சிரமதானம்

கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இ்ன்று வன்னேரிக்குளம் யோகர்சுவாமிகள் முதியோர் இல்லத்தில்  சிரமதானப்பணி ஒன்று இடம் பெற்றது. 

வன்னேரிக்குளம் மகாவித்தியாலயம், ஐயனார்புரம் அ.த.க.பாடசாலையின் சாரணர்கள் சிரமதானப் பணியை சிறப்பாக மேற்கொண்டனர். 

images/content-image/2024/07/1752142553.jpg

முதியோர்இல்லத்தலைவர் சு.தர்மரத்தினம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றநிகழ்வில் இலங்கைசெஞ்சிலுவைசங்க கிளிநொச்சிகிளையின் தலைவர் த.சேதுபதி அவர்களும் சிற்றி லயன்ஸ் கழக பிரதிநிதி இ.ஜெயசுதர்சன் அவர்களும் அயல் பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!