கீரிமலையில் வெடிகுண்டு மீட்பு: பாதுகாப்பு படையினர் சோதனையில் தீவிரம்

#SriLanka #Jaffna #search #Security
Lanka4
2 months ago
கீரிமலையில் வெடிகுண்டு மீட்பு: பாதுகாப்பு படையினர் சோதனையில் தீவிரம்

யாழ். கீரிமலைப் பகுதியில் இருந்து நேற்றையதினம் புதன்கிழமை (09) வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.

கீரிமலை - புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணொன்றில் குறித்த வெடி குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. 

இந்நிலையில் தெல்லிப்பழை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்தவகையில் நேற்றையதினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!