புலமைப்பரிசில் உதவித் தொகை ரூ.750 இருந்து ரூ.1500 ஆக அதிகரிப்பு
#SriLanka
#education
Lanka4
1 day ago

2025 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட முன் மொழிவுக்கு அமைய தரம் ஐந்து புலமைப் பரிசில் நிதியுதவி 750/- இலிருந்து 1500/- ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 10 மாதங்களுக்கு 1500/- வீதம் வருடமொன்றுக்கு 15,000/- நிதியுதவி கிடைக்கும்.
மேற்படி அதிகரிக்கப்பட்ட நிதியுதவி ஏப்ரல் மாதம் 2025 முதல் வழங்கப்படும்.



