இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி நகர்வு!

#SriLanka #Lanka4 #IMF #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
6 hours ago
இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி நகர்வு!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெற்ற திட்டத்தின் கீழ், இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் துணை நிர்வாக இயக்குநரும், செயல் தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அந்த அறிக்கையில் உள்ளதாவது, இலங்கையின் செயல்திறனை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை அண்மையில் மதிப்பாய்வு செய்ததை தொடர்ந்து இது வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையில் முக்கிய சீர்திருத்தங்கள் உறுதியான முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளன. 

 சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன, பொருளாதார வளர்ச்சி வலுவடைகிறது, பணவீக்கம் குறைவாகவே உள்ளது, இருப்புக்கள் குவிந்து வருகின்றன. 

 இந்த நிலையில் இலங்கையின் அதிகாரிகள், தமது நிதியத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் துணை நிர்வாக இயக்குநரும், செயல் தலைவருமான கென்ஜி ஒகமுரா வலியுறுத்தியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1751148871.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!