கிளிநொச்சி சிட்டி லயன்ஸ் கழகத்திற்கு புதிய தலைவர் நியமனம்!
#SriLanka
#Kilinochchi
#Appoint
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
14 hours ago

கிளிநொச்சி சிட்டி லயன்ஸ் கழகத்திற்கு 2025 -2026 ஆம் ஆண்டுகளுக்கான புதிய தலைவராக திருமதி ஜெயசுதர்சன் சிவஜெயந்தி நியிமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சிட்டி லயன்ஸ் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினராக இருப்பதோடு அக்கழகத்தின் பல்வேறு சேவை திட்டங்களை முன்னின்று நகர்த்தி, பல்வேறு விருதுகளை லயன்ஸ் கழகத்திற்கும் தனக்கும் உரியதாக்கிக்கொண்டவர்.
எதிர்வரும் காலத்தில் இவருடைய தலைமையில் கிளிநொச்சி சிட்டி லயன்ஸ் கழகம் சிறப்பாக செயலாற்றும் என்பதோடு, பல்வேறு விருதுகளை பெற்றுத்தருவார் என கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



