ட்ரம்பின் உத்தரவால் அமெரிக்கா–தென்கொரியா கூட்டுப் போர் பயிற்சி 5 நாட்களாகக் குறைப்பு!
#world_news
#Lanka4
#SouthKorea
#Military
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
தென்கொரியாவில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்பைக் கணிசமாகக் குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா–தென்கொரியா இணைந்து நடத்தும் வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 11 நாட்கள் நடைபெறவிருந்த கூட்டுப் பயிற்சி 5 நாட்களாகக் குறைக்கப்படுவதுடன், களப் பயிற்சிகளும் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இரு நாடுகளும் புதன்கிழமை தெரிவித்துள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே