வலப்பனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#NuwaraEliya
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 months ago
நுவரெலியாவில் வலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று (01.07) உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த யுவதி குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
