இலங்கை வருகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்!
#SriLanka
#Actor
#Visit
#ADDA
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
7 hours ago

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கைக்கு வர உள்ளார்.
“கிங் கான்” என்று பிரபலமாக அழைக்கப்படும் ஷாருக்கான், ஆகஸ்ட் 2, 2025 அன்று “கனவுகளின் நகரம் இலங்கை” திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



