தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச் சந்தை!

#SriLanka #Colombo #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
11 months ago
தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கொழும்பு பங்கு பரிவர்தனையின் மொத்த பங்கு விலைச்சுட்டெண் 16,818.21 புள்ளிகளாக பதிவானது.

 கொழும்பு பங்கு பரிவர்தனையின் இன்றைய (19) வர்த்தகத்தின் கொடுக்கல் வாங்கல்களின் மொத்த வருவாய் 3.3 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750358745.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!