பூசா சிறைச்சாலையில் கூரையில் ஏறி போராட்டம் நடத்திய கைதிகள்!

#SriLanka #Prison #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
11 months ago
பூசா சிறைச்சாலையில் கூரையில் ஏறி போராட்டம் நடத்திய கைதிகள்!

பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டம் நடத்தினர். 

 இன்று (18) காலை முதல் இந்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக  கூறப்படுகிறது.

குறித்த சிறைச்சாலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1749803680.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!