ஈரான் - இஸ்ரேலில் தொடரும் பதற்றம்! இலங்கை முளுவதும் எரிபொருள் வரிசை
#SriLanka
#Fuel
#Israel
#War
#Lanka4
#Iran
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
3 weeks ago

ஈரான் - இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள காத்திருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.
இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று தாம் எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது களுவாஞ்சிக்குடியிலும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



