கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு!

#SriLanka #Railway #Train #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
3 months ago
கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு!

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

 பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1749803680.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!