தாய்லாந்தில் காணாமல் போன பிரித்தானிய பெண் ஜார்ஜியாவில் கைது

#Arrest #Women #England #Missing
Prasu
1 month ago
தாய்லாந்தில் காணாமல் போன பிரித்தானிய பெண் ஜார்ஜியாவில் கைது

தாய்லாந்தில் காணாமல் போனதாக முன்னர் அறிவிக்கப்பட்ட 18 வயது பிரித்தானிய பெண் ஒருவர், ஜார்ஜியாவில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திபிலிசியில்(Tbilisi) உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்தனர். அவர் கணிசமான அளவு போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஜார்ஜியாவின் உள்துறை அமைச்சகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அந்த பிரித்தானிய குடிமகன் சுமார் 12 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 2 கிலோகிராம் ஹாஷிஷ் என்ற கஞ்சா செறிவுடன் பிடிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747295694.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!