இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 07 - 05 - 2025
#Ponmozhigal
#Tamil
Prasu
1 month ago

நம் பிரச்சனைக்கு மற்றவர்களால் ஆறுதல் மட்டுமே தரமுடியும்.....
அதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது.
ஊமையாகவே இருந்து விடாதே வாழ்க்கை
உன்னை ஊனமாக்கிவிடும்...
லட்சியம்
இருக்குமிடத்தில் அலட்சியம் இருக்காது...
இரக்க மனமும் இரும்பாகி போகிறது
சிலர் சுயநலவாதியாகும் போது...
தேடலும் தேவையும் தீர்வதேயில்லை
மனிதவாழ்வில்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



