பிரான்சில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட பிரித்தானியப் பெண்

#Death #France #Women #Attack
Prasu
2 months ago
பிரான்சில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட பிரித்தானியப் பெண்

பிரான்சில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட பிரித்தானியப் பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த பிரித்தானியப் பெண்ணொருவர் தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். அவரது காதலரும், அவசர உதவிக் குழுவினரும் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746212130.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!