NPP வடக்கு கிழக்கில் வேண்டாம். ஏன்? (வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்டத்திலே அல்லது தமிழர் பகுதியிலே யார் வெல்ல வேண்டும் என்றொரு நிர்பந்தம் இருக்கிறது அதை நாங்கள் நுண்ணியமாக துல்லியமாக அதனை பார்க்க வேண்டியதாக இருக்கிறது
காரணம் அங்கே தமிழ் தேசியமும் அழியக்கூடாது அதேவேளையிலே அதிகாரத்திலே இருக்கின்ற ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற பெரும்பான்மையான இனத்தினுடைய கட்சியாக இருந்தாலும் சரி அந்த கட்சியோடு இணைந்து இலங்கையிலே ஒட்டுமொத்த இலங்கையும் உயர்த்துகின்ற அளவிற்கு பொருளாதாரத்தில் ஆக இருந்தாலும் சரி வாழ்வாதாரமாக இருந்தாலும் சரி கல்வியாக சுகாதாரமாக அல்லது நிதி துறையாக இருந்தாலும் சரி இவற்றை தூக்கி நிறுத்துகின்ற அளவிற்கு தமிழருடைய இந்த வாக்குகளும் நிச்சயமாக வேண்டும்
அதாவது வெறும் தேசியத்தை மட்டும் வைத்து கூவிக்கொண்டிருப்பவர்களையும் விட நிச்சயமாக நாங்கள் இந்த தேர்தலிற்கு பிற்பாடு அந்தவெற்றி பெறும் கட்சி எப்படி இருக்க வேண்டும் எப்படியான கட்சி வெல்ல வேண்டும் என்பது அதாவது யாழ்ப்பாணத்திலே பெரும்பான்மையான கட்சி அமோக வெற்றியை பெற்றதாக இருந்தால் அது எம்.பி.பி கட்சியினுடைய வெற்றி என்பதை விட கமல் தேசியத்தை விற்று பிழைக்கின்ற அரசியல்வாதிகள் கூறிய வாக்குகள் பொய்யாக்கப் பட்டது என்று தான் நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவருடைய தோல்வியை தவிர என் டி பி கட்சி உடைய வெற்றி என்று கூற முடியாது அதைவிட யாழ்ப்பாணத்திலே வென்ற றஜீவன் இளங்குமரன் மற்றும் சந்திரசேகர் இவர்களுக்காகவும் அந்த வாக்குகள் விழவில்லை. ஒரு அதிதிருப்தியால் தான் இந்த மக்கள் ஒரு பரிசாக தான் அவர்களை வெல்ல வைத்திருக்கிறார்கள் என்.பி.பி கட்சி மீது சேர்வாய் பூசுகிறார்கள் என்று ஒரு தேவைப்பாடு இருக்கிறது...மேலதிக விபரங்களுக்கு வீடியோவை கிளிக் செய்யவும்
NPP வடக்கு கிழக்கில் வேண்டாம். ஏன்?
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



